நிரந்தர முகவரி: எந்திரன் ஷூட்டிங்கில் கேக் வெட்டிய ரஜினி!">எந்திரன் ஷூட்டிங்கில் கேக் வெட்டிய ரஜினி!

13-12-௨00௯

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 60வது பிறந்த நாளை எந்திரன் படப்பிடிப்பில், படக்குழுவினருடன் கொண்டாடினார்.

முன்னதாக எந்திரன் படத்தின் டைட்டில் வடிவில் கேக் தயார் செய்திருந்தனர். ரஜினி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கினர் படக் குழுவினர்.

பின்னர் கேக் வெட்டிய ரஜினி, இயக்குநர் ஷங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு…

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: பா படம்… ரஜினி விருப்பம்">பா படம்… ரஜினி விருப்பம்

13-12-2009

பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை: ஸ்ரேயா">ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை: ஸ்ரேயா

13-12-2009

ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: நானா தோல்விப்பட நாயகி? – பொங்கும் நயன்தாரா">நானா தோல்விப்பட நாயகி? – பொங்கும் நயன்தாரா

13-12-2009

பொய்யைச் சொன்னாலும் ஃபோர்ஸா சொல்லணும்யா… அப்பதான் சினிமாவுல நிலைக்க முடியும்!’ என்பார் வடிவேலு அடிக்கடி.

நயன்தாராவின் நேற்றைய ஸ்டேட்மெண்டைப் பார்த்தபோது, வடிவேலுவின் இந்த பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: வேட்டைக்காரன்… ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!">வேட்டைக்காரன்… ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

13-12-2009

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: குளத்தில் மூழ்கிய சோனா!">குளத்தில் மூழ்கிய சோனா!

13-12-2009

கவர்ச்சிக் குளத்தில் ரசிகர்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நடிகை சோனா, நிஜமாகவே குளத்தில் மூழ்கி உயிர் தப்பினாராம்.

இந்த சம்பவம் சோக்காலி படப்பிடிப்பில் நடந்துள்ளது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: முதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு!">முதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு!

13-12-2009

முத்தமிழறிஞர் எனப் புகழப்படும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட மிகப்பெரிய நிகழ்வான தமிழ்நாடு அரசு திரை விருதுகள் வழங்கும் விழாவையே சிரிப்பாய் சிரிக்க வைத்தது ஒருவரது கேவலமான தமிழ் உச்சரிப்பு.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: கார்த்திக்குக்கு பிறந்த ஞானோதயம்!">கார்த்திக்குக்கு பிறந்த ஞானோதயம்!

13-12-2009

கண்ணை மூடிக் கொண்டு குண்டக்க மண்டக்க அலை பாய்ந்து, தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த கார்த்திக் ஒரு வழியாக சரியான ரூட்டைப் பிடித்து விட்டார். அது- மீண்டும் நடிப்பது என்பது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: ரஜினியிடம் கோரிக்கை வைத்த கமல்!">ரஜினியிடம் கோரிக்கை வைத்த கமல்!

10-12-2009

கலைஞரிடமிருந்து விருது பெற்றதை விட, அவருக்கு நானும் ரஜினி யும் சேர்ந்து விருது கொடுத்ததை பெருமையாக கருதுகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

தசாவதாரம் படத்துக்காக 2008-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற கமல்ஹாசன் தனது ஏற்புரையாக பேசியதாவது:

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: படுக்கை அறை காட்சி… நமீதா மறுப்பு!">படுக்கை அறை காட்சி… நமீதா மறுப்பு!

10-12-2009

18 வயசுப் பையனுடன் படுக்கையறைக் காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம் நமீதா.

மலையாளத்தில் முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ரதி நிர்வேதம் என்ற படத்தை தமிழில் அழகான பொண்ணுதான் என தமிழில் உல்டாவாக்கி எடுத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: திரைப்பட விழா: குஷ்பு குளறுபடி">திரைப்பட விழா: குஷ்பு குளறுபடி

10-12-2009

தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய குஷ்புவால் குளறுபடி ஏற்பட்டது.தமிழக அரசின் 2007 மற்றும் 2008ம் ஆண்டுக்கான திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: பையா படம் வெளியாகத் தடை!">பையா படம் வெளியாகத் தடை!

10-12-2009

பொங்கலுக்கு பையா படம் வெளியாகத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம் (TFPC).

வருகிற பொங்கலுக்கு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா படம் இரண்டும் ஒரே நேர்த்தில் வெளியாகவிருந்தன. இதனால் விநியோகஸ்தர்கள் அதிருப்திக்குள்ளானார்கள்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: கதையில் கவனம் நயன்தாரா">கதையில் கவனம் நயன்தாரா

09-12-2009

அண் ​மை​யில் தன் பிறந்த நாளை ஹைத​ரா​பாத்​தில் நண்​பர்​க​ளு​டன் கொண்​டாடி மகிழ்ந்​தி​ருக்​கி​றார் நயன்​தாரா. ​ஜூ​னி​யர் என்.டி.ஆரின் ஜோடி​யாக தெலுங்​கில் ஒப்​பந்​த​மாகி உள்​ளேன். இதன் படப்​பி​டிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்க உள்​ளது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: துபாய் புறப்பட்டது யோகி">துபாய் புறப்பட்டது யோகி

09-12-2009

துபாயில் இன்று துவங்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக யோகி மற்றும் அவள் பெயர் தமிழரசி படக்குழுவினர் துபாய் புறப்பட்டுச் சென்றனர். துபாயில் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் 16ம்தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: ஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் – போலீஸில் புகார்">ஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் – போலீஸில் புகார்

09-12-2009

ஓடும் ரயிலில் தன்னிடம் யாரோ ஒரு நபர் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நடிகை சொர்ணமால்யா. அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், இதுதொடர்பாக முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: அய்யா நீங்க நல்லாயிருக்கணும் – ரஜினி">அய்யா நீங்க நல்லாயிருக்கணும் – ரஜினி

09-12-2009

தமிழக முதல்வர் கருணாநிதி யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகிவிடுவார். அவர் யாரையாவது தள்ளிவிட்டாலும் கூட அவர்கள் பெரிய இடத்துக்குப் போய்விடுகிறார்கள் என்றார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: ஆபாச பட நடிகராக விரும்பினேன் – ஷாருக்">ஆபாச பட நடிகராக விரும்பினேன் – ஷாருக்

09-12-2009

நக்கலடிப்பதிலும், தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்வதிலும் ஷாருக் கானை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.

நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக வர விரும்பினீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆபாசப் பட நடிகராக வர விரும்பினேன் என்று கூறி அதிர வைத்தார் ஷாருக்.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: நான் பாதித் தமிழன்… அமிதாப் பெருமிதம்!">நான் பாதித் தமிழன்… அமிதாப் பெருமிதம்!

09-12-2009

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சென்னை வந்தார். இளையராஜாவுடன் பா படத்தின் சிறப்புக் காட்சியில் பங்ககேற்றார்.

இளையராஜா இசையில், பால்கி இயக்கத்தில், அமிதாப்பின் மிக வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள பா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் பாராட்டுக்களும் அந்தப் படத்துக்கு குவிகின்றன.

தமிழ் சினிமா" rel="category tag">தமிழ் சினிமா

நிரந்தர முகவரி: கோவா படத்துக்கு தடை நீங்கியது!">கோவா படத்துக்கு தடை நீங்கியது!

09-12-2009

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த கோவா படத்தைத் திரையிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். கோவா என்ற படத்தை தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார் ரஜினி மகள் சௌந்தர்யா.

====================================================================



0 comments:

Post a Comment